மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை
வேங்கைவயல் வழக்கு விசாரணை தொடர்பாக மேலும் 10 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடத்த புதுக்கோட்டை கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
27 April 2023 12:40 AM ISTஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட விவகாரத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேரிடம் ரத்த மாதிரி பரிசோதனை நடந்தது. 8 பேர் வரவில்லை.
25 April 2023 11:43 PM ISTஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை
வேங்கைவயல் வழக்கு விசாரணையில் ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
21 April 2023 11:59 PM IST