'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர் ரஜினி நிறைவு செய்துள்ளார்.
12 July 2023 11:25 PM ISTதியேட்டர்ல சந்திப்போம்.. படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2023 10:25 PM ISTஜெயிலர் படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை ரஜினி நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
21 April 2023 10:06 PM IST