தூத்துக்குடியில் புத்தக திருவிழா தொடங்கியது

தூத்துக்குடியில் புத்தக திருவிழா தொடங்கியது

தூத்துக்குடியில் 4-வது புத்தக திருவிழாவை கனிமொழி எம்.பி. நேற்று காலை தொடங்கி வைத்தார். புத்தக திருவிழாவை காண பஸ்நிலையங்களில் இருந்து இலவச பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
22 April 2023 12:15 AM IST