தேர்வு முறைகேடு புகார்: அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 9 பேருக்கு கட்டாய ஓய்வு - சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளில் தொடர்புடைய 9 பேராசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
21 April 2023 2:24 PM IST