குருவித்துறை குருபகவான் கோவிலில்  குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் தொடக்கம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் தொடக்கம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

குருவித்துறை குருபகவான் கோவிலில் குருப் பெயர்ச்சி விழா லட்சார்ச்சனையுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
21 April 2023 3:23 AM IST