குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கு: டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த வழக்கில் 11 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி அளித்து புதுக்கோட்டை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
21 April 2023 2:43 AM IST