கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
கும்மிடிப்பூண்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்த தனியார் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4 May 2023 9:10 AM GMTபனைமரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கும்மிடிப்பூண்டி அருகே மகளின் விருப்பத்தை நிறைவேற்ற பனை ஏறிய தொழிலாளி தவறி விழுந்து செத்தார்.
3 May 2023 8:04 AM GMTகும்மிடிப்பூண்டி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 April 2023 9:18 AM GMTகும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை அவதூறாக பேசிய வழக்கில் 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை அவதூறாக பேசிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
28 April 2023 9:23 AM GMTகும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் கொன்று புதைப்பு - தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் கொன்று புதைக்கப்பட்டார். அவரது உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
28 April 2023 9:22 AM GMTதுக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது லாரி மீது மோதி பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
27 April 2023 9:47 AM GMTகும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
கும்மிடிப்பூண்டி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் சிசிச்சை பலனின்றி இறந்தார்.
25 April 2023 6:56 AM GMTகும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது வழக்கு
கும்மிடிப்பூண்டியில் பெண் தாசில்தாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 April 2023 8:09 AM GMTமணல் கடத்திய 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 April 2023 9:11 AM GMTகும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கூலித் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
20 April 2023 9:09 AM GMTகும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாலிபர் தீக்குளிப்பு
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர் தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
18 April 2023 12:04 PM GMTகும்மிடிப்பூண்டி அருகே மாயமான வாலிபர் குளத்தில் பிணமாக மீட்பு
கும்மிடிப்பூண்டி அருகே மாயமான வாலிபரின் உடல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டது.
18 April 2023 9:21 AM GMT