ஆசிரியை தாக்கியதில் 5 மாணவ- மாணவிகள் காயம்

ஆசிரியை தாக்கியதில் 5 மாணவ- மாணவிகள் காயம்

ஏலகிரி மலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 5 மாணவ- மாணவிகள் காயமடைந்தனர். ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர்கள் போலீசில்புகார் செய்துள்ளனர்.
20 April 2023 10:48 PM IST