தேர்வு எழுதாத மாணவர் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல்

தேர்வு எழுதாத மாணவர் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல்

திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் தொடர்ந்து குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. கல்லூரியில் இருந்து மாற்று சான்றிதழ் வாங்கி சென்றவர் தேர்வு எழுதாமலேயே 5-வது செமஸ்டர் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
20 April 2023 8:55 PM IST