ரூ.4 கோடியில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்கா விரைந்து திறக்கப்படுமா?

ரூ.4 கோடியில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்கா விரைந்து திறக்கப்படுமா?

மலைக்கோட்டை அருகே ரூ.4 கோடியில் கட்டப்பட்டு வரும் புராதன பூங்காவை விரைந்து திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 April 2023 12:33 AM IST