புதுச்சேரி: வாய்க்கால் தூர் வாரும் பணியின்போது விபத்து - ஒருவர் உயிரிழப்பு
வாய்க்கால் தூர் வாரும் பணியின்போது மதில் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
31 March 2024 5:44 AM GMTபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர அ.தி.மு.க. அழுத்தம் தரும் - எடப்பாடி பழனிசாமி பரப்புரை
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கைகட்டி நிற்கும் நிலை உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
30 March 2024 2:01 PM GMTதமிழ்நாடு, புதுச்சேரி 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
23 March 2024 2:53 PM GMTதமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்
40 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனு அளிக்கும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 March 2024 11:31 PM GMTஅரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நோக்கம் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் பணி செய்ததை என்னால் மறக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 March 2024 1:16 PM GMTதமிழிசையின் ராஜினாமா ஏற்பு; தெலுங்கானா, புதுச்சேரி கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
19 March 2024 5:22 AM GMTஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை; தேர்தல் முடிவை அறிய 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய தமிழகம்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி நடந்தபோதும், வாக்கு எண்ணிக்கையானது 45 நாட்கள் கழித்து ஜூன் 4-ந்தேதி நடைபெறுகிறது.
16 March 2024 11:46 AM GMTபுதுச்சேரியில் வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் முழுமையாக அமல்
புதுச்சேரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை வரும் 25ம் தேதி முதல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 4:59 AM GMTபுதுச்சேரி அமைச்சராக பதவி ஏற்றார் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன்
பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல் மந்திரி ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14 March 2024 6:17 AM GMTபள்ளி மாணவி கொலையில் கைதானவர் சிறையில் தற்கொலை முயற்சி
புதுச்சேரியில் பள்ளி மாணவி கொலையில் கைதான முக்கிய குற்றவாளி சிறையில் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
12 March 2024 12:16 AM GMTபுதுச்சேரியில் தங்கும் விடுதியில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
10 March 2024 9:12 AM GMTபுதுச்சேரி சிறுமி சம்பவம்; எவ்வளவு காலம் மவுனம் காக்க போகிறோம்? பிரபல நடிகை பதிவு
புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட கொடுமை தீராத வேதனையை தருகிறது என பிரபல நடிகை பதிவிட்டு உள்ளார்.
9 March 2024 4:42 AM GMT