புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி...சிறிது பதற்றம்...பெரிது ஆனந்தம்...

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் லேசான தடியடி...சிறிது பதற்றம்...பெரிது ஆனந்தம்...

புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
1 Jan 2023 5:08 AM GMT
புதுச்சேரி கடற்கரை சாலையில் மதியம் 2 மணியிலிருந்து வாகனங்கள் செல்ல தடை- பாதுகாப்பு பணிகள் தீவிரம்

புதுச்சேரி கடற்கரை சாலையில் மதியம் 2 மணியிலிருந்து வாகனங்கள் செல்ல தடை- பாதுகாப்பு பணிகள் தீவிரம்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மதியம் 2 மணியிலிருந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
31 Dec 2022 3:32 AM GMT
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 2 மணி வரை அனுமதி - கலெக்டர் அறிவிப்பு

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு 2 மணி வரை அனுமதி - கலெக்டர் அறிவிப்பு

வழிபாட்டுத் தளங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2022 1:45 PM GMT
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து; சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதல்-மந்திரி ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
29 Dec 2022 10:20 AM GMT
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
28 Dec 2022 3:59 PM GMT
முழு அடைப்பு போராட்டம் - புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

முழு அடைப்பு போராட்டம் - புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
28 Dec 2022 3:26 AM GMT
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்...! - சாலைகள் வெறிச்சோடின

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம்...! - சாலைகள் வெறிச்சோடின

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
28 Dec 2022 2:40 AM GMT
பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு...!

பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு...!

புதுச்சேரியில் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்த புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
27 Dec 2022 8:27 AM GMT
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா - தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரங்கசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா - தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரங்கசாமி கேக் வெட்டி கொண்டாட்டம்

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழாவை கேக் வெட்டி கொண்டாடினர்.
24 Dec 2022 5:01 PM GMT
புதுச்சேரியில் கவர்னருக்கும் முதல்-அமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் கவர்னருக்கும் முதல்-அமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில் கவர்னருக்கும் முதல்-அமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
19 Dec 2022 12:56 PM GMT
கன்றுக்குட்டி முன்பு தாய் பசுவை வெட்டியதால் தினமும் வந்து மா...மா என கதறி அழும் கன்றுகுட்டி.. மனதை நொறுக்கும் சம்பவம்...!

கன்றுக்குட்டி முன்பு தாய் பசுவை வெட்டியதால் தினமும் வந்து "மா...மா" என கதறி அழும் கன்றுகுட்டி.. மனதை நொறுக்கும் சம்பவம்...!

புதுச்சேரியில் கறிக்காக கன்று முன்பு தாய் பசுவை வெட்டியதால் தாங்க முடியாத கன்று குட்டி தினமும் அந்த இடத்திற்கு சென்று கதறி அழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
14 Dec 2022 12:47 PM GMT
மாண்டஸ் புயல்: ஈ.சி.ஆர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் சேவை நிறுத்தம் - புதுச்சேரி போக்குவரத்து கழகம்

மாண்டஸ் புயல்: ஈ.சி.ஆர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் சேவை நிறுத்தம் - புதுச்சேரி போக்குவரத்து கழகம்

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதாக புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
9 Dec 2022 8:16 AM GMT