புதுச்சேரியில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் தொடங்கியது

புதுச்சேரியில் ஜி 20 மாநாடு கருத்தரங்கம் தொடங்கியது

புதுச்சேரியில் ஜி 20 மாநாடு பிரதிநிதிகள் கலந்தாய்வு கூட்டம் இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் அசுதோஷ் சர்மா தலைமையில் தொடங்கியது.
30 Jan 2023 6:09 AM GMT
புதுச்சேரி சட்டப்பேரவை பிப்.3ல் கூடுகிறது

புதுச்சேரி சட்டப்பேரவை பிப்.3ல் கூடுகிறது

புதுச்சேரி சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் பிப்ரவரி 3-ம் தேதி கூடுகிறது.
24 Jan 2023 6:42 AM GMT
புதுச்சேரியில் சென்னை ஐகோர்ட்டு கிளை - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

புதுச்சேரியில் சென்னை ஐகோர்ட்டு கிளை - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டின் கிளை புதுச்சேரியில் அமைக்கப்படும் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறினார்.
19 Jan 2023 9:50 AM GMT
காணும் பொங்கலை கொண்டாட புதுச்சேரி சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள் கூட்டம்

காணும் பொங்கலை கொண்டாட புதுச்சேரி சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள் கூட்டம்

புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தளங்களில் இன்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
17 Jan 2023 12:40 PM GMT
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை இன்று விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 Jan 2023 4:36 AM GMT
புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 - ஒப்புதல்

புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 - ஒப்புதல்

ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கான கோப்பிற்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் வழங்கி உள்ளதாக மந்திரி தேனீ.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
12 Jan 2023 3:16 AM GMT
புதுச்சேரியில் துணிவு நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சிக்கு கலெக்டர் அனுமதி

புதுச்சேரியில் 'துணிவு' நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சிக்கு கலெக்டர் அனுமதி

புதுச்சேரியில் ‘துணிவு’ படத்தின் நள்ளிரவு 1 மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
10 Jan 2023 2:48 PM GMT
டியூஷன் செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

டியூஷன் செல்லாததை தந்தை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

புதுச்சேரியில் டியூசன் செல்லாததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
8 Jan 2023 6:03 PM GMT
மகளிருக்காக தனி பெட்ரோல் வரிசை - இலவச பெட்ரோலுடன் திறந்து வைத்த அமைச்சர்

மகளிருக்காக தனி பெட்ரோல் வரிசை - இலவச பெட்ரோலுடன் திறந்து வைத்த அமைச்சர்

புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் நிரப்பும் வரிசையை போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
5 Jan 2023 4:51 AM GMT
புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என அறிவிப்பு

புதுச்சேரியில் அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.
5 Jan 2023 4:03 AM GMT
புத்தாண்டு முடிந்து திரும்பிய சுற்றுலா பயணிகள் - புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

புத்தாண்டு முடிந்து திரும்பிய சுற்றுலா பயணிகள் - புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.
2 Jan 2023 7:16 AM GMT
காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை...!

காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை...!

காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 Jan 2023 2:47 AM GMT