வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை: பயிர்க்கடனுக்கு ஏற்பாடு செய்யுங்கள் - அன்புமணி கோரிக்கை
அணை நிரம்பும் வகையில் காத்திருக்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
27 July 2024 6:23 AM GMTசாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 6:45 PM GMTவிவசாயிகளுக்கு ரூ.384¼ கோடி பயிர்க்கடன்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு ரூ.384¼ கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 6:45 PM GMTவிவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகள் பயிர்க்கடன் பெற்று பயனடையலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
26 Oct 2022 6:17 PM GMTதொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறலாம்: கலெக்டர் தகவல்
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
6 Jun 2022 6:17 PM GMT