முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி; 8 நாட்கள் நடக்கிறது

முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி; 8 நாட்கள் நடக்கிறது

திருச்சியில் முதல்-அமைச்சரின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி 8 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
19 April 2023 1:07 AM IST