விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை-முறையீட்டு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு

விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை-முறையீட்டு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு

விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை என்று விவசாயிகள் முறையீட்டுக்குழு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டி பேசினார்கள்.
19 April 2023 12:30 AM IST