பருவத்தேர்வில் 3,200 மாணவ- மாணவிகளுக்கு பூஜியம் மதிப்பெண்

பருவத்தேர்வில் 3,200 மாணவ- மாணவிகளுக்கு பூஜியம் மதிப்பெண்

திருவள்ளுவர் பல்கலைக்கழக பருவத்தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டு 3,200 மாணவ- மாணவிகளுக்கு பூஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 April 2023 11:45 PM IST