விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள்
காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் என செம்பனார்கோவில் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
17 Oct 2023 12:15 AM ISTபொதுமக்கள், விவசாயிகளுக்கு 7 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசம்
கள்ளக்குறிச்சி வனச்சரகத்தில் பொதுமக்கள், விவசாயிகளுக்கு 7 ஆயிரம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளதாக வனச்சரகர் தெரிவித்தார்.
16 Oct 2023 12:15 AM ISTவிவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
டெல்டா பகுதியில் தண்ணீரின்றி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடலூரில் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.
7 Oct 2023 12:15 AM ISTஆனைமலையில் மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ஆனைமலையில் மிளகு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
30 Sept 2023 12:30 AM ISTவிவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி
தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.
28 Sept 2023 2:45 AM ISTவிவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி பயிற்சி
பரமத்திவேலூர்:பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் சித்தம்பூண்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி...
19 Aug 2023 12:15 AM ISTவிவசாயிகளுக்கு அரசு தொல்லை கொடுக்கிறது
விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்,விவசாயிகளுக்கு அரசு தொல்லை கொடுக்கிறது என சிவா எம்.எல்.ஏ. பேசினார்.
26 July 2023 10:36 PM ISTவிவசாயிகளுக்கு, மானிய விலையில் தண்ணீர் குழாய்கள்
திருமருகல் தோட்டக்கலைத்துறை மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு தண்ணீர் குழாய்கள் வழங்கப்பட்டது.
26 Jun 2023 12:15 AM ISTவிவசாயிகளுக்கு கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
தர்மபுரி குண்டல்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பில் பால் உற்பத்தி மற்றும்...
18 Jun 2023 12:30 AM ISTவிவசாயிகளுக்கு விதைச்சான்று உதவி இயக்குனர் அறிவுரை
சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம் என்று விவசாயிகளுக்கு விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் (பொறுப்பு) விஜயா அறிவுரை கூறியுள்ளார்
8 Jun 2023 12:15 AM ISTகரும்பு வெட்டி அனுப்பிய 40 நாட்களில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு வெட்டி அனுப்பிய 40 நாட்களில் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா சர்க்கரை ஆலை நிர்வாகம் ஒப்புதல்
11 March 2023 12:15 AM ISTவிவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி
பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த...
18 Feb 2023 12:30 AM IST