வளம் கொழித்த அட்சய திருதியை...
தமிழ் மாதமான சித்திரையின் வளர்பிறையில், அமாவாசை நாளில் இருந்து அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படும் வசந்தகால பண்டிகைதான் அட்சய திருதியை ஆகும்.
18 May 2024 6:17 AM ISTஅட்சய திருதியை; தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனை
இந்த ஆண்டில் அட்சய திருதியையொட்டி 2 நாட்களில் தமிழகத்தில் 22 ஆயிரம் கிலோ தங்க நகைகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
12 May 2024 7:50 AM ISTதமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை
இன்று மதியம் வரை அட்சய திருதியை தொடர்வதால் இன்றும் மக்கள் நகைகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
11 May 2024 9:50 AM ISTவாங்க மட்டுமல்ல.. கொடுப்பதற்கும் சிறந்த நாள் அட்சய திருதியை
இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்த நாளில் மதிப்புமிக்க தங்கத்தை வாங்குவதற்கு விரும்புகின்றனர்.
9 May 2024 11:01 AM ISTஅட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
அட்சய திருதியையொட்டி தமிழக நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த ஆண்டை விட 25 சதவீத நகைகள் கூடுதலாக விற்கப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
23 April 2023 4:40 AM ISTஅட்சய திருதியை: காலை 6 மணிக்கே திறக்கப்பட்ட நகைக்கடைகள்.. அலைமோதிய கூட்டம்
சென்னையில் அட்சய திருதியை முன்னிட்டு பெரும்பாலான நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
22 April 2023 11:55 AM ISTசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 குறைவு
அட்சய திருதியை முன்னிட்டு தங்கத்தின் விலை முன்கூட்டியே மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
22 April 2023 8:17 AM ISTவளர்ச்சியை ஏற்படுத்தும் அட்சய திருதியை
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று போற்றப்படுகிறது.
18 April 2023 5:42 PM IST