பட்டப்பகலில் பயங்கரம்; மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல்

பட்டப்பகலில் பயங்கரம்; மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல்

சிவகங்கை மாவட்டம் பொன்குண்டுபட்டியை சேர்ந்தவர் கண்ணன்(வயது55). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் மதுரை மாவட்டம் மேலூர் நோக்கி வந்தார்.
18 April 2023 2:10 AM IST