மேலூர் அருகே பயங்கரம்:  மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல் - காரில் தப்பி சென்றவர்களுக்கு வலைவீச்சு

மேலூர் அருகே பயங்கரம்: மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல் - காரில் தப்பி சென்றவர்களுக்கு வலைவீச்சு

மேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தவரை காரில் வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
18 April 2023 2:02 AM IST