திருமங்கலம் அருகே  பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு; 2 பெண்கள் படுகாயம்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருமங்கலம் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது கல்வீச்சு; 2 பெண்கள் படுகாயம்- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருமங்கலம் அருகே பொதிகை ரெயில் மீது கல்வீச்சு நடந்ததில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18 April 2023 1:59 AM IST