பயணியிடம் பர்ஸ் திருட முயன்ற பெண் கைது

பயணியிடம் 'பர்ஸ்' திருட முயன்ற பெண் கைது

பஸ் நிலையத்தில் பயணியிடம் பர்ஸ் திருட முயன்ற ஆந்திராவை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
18 April 2023 1:03 AM IST