ரெயிலில் கஞ்சா கடத்திய பெங்களூரு  வாலிபர் கைது

ரெயிலில் கஞ்சா கடத்திய பெங்களூரு வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் கஞ்சா கடத்திய பெங்களூரு வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 18 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
17 April 2023 5:37 PM IST