திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு:          ஓடும் காரில் திடீர் தீ; அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்

திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: ஓடும் காரில் திடீர் தீ; அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்

திருப்பரங்குன்றத்தில் ஓடும் காரில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார்.
17 April 2023 2:29 AM IST