22 ஐம்பொன் சிலைகள், 100-க்கும் மேற்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுப்பு

22 ஐம்பொன் சிலைகள், 100-க்கும் மேற்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுப்பு

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் யாக சாலை அமைக்க பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள், 100-க்கும் மேற்பட்ட பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 462 பழங்கால செப்பேடுகளும் இந்த பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன.
17 April 2023 12:15 AM IST