கோவில் திருவிழா நடத்த தடை

கோவில் திருவிழா நடத்த தடை

காவேரிப்பாக்கத்தை அடுத்த பாகவெளி கிராமத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோவில் திருவிழா நடத்த தடைவிதிக்கப்பட்டது.
16 April 2023 11:04 PM IST