கெஜ்ரிவால் ஜாமீனுக்கு எதிரான வழக்கு: ஜன. 17ம் தேதி டெல்லி ஐகோர்ட்டு விசாரணை
கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் ஜனவரி 17ம் தேதி விசாரணை நடக்க உள்ளது.
11 Dec 2024 3:27 PM ISTநீதி வெல்லும் என்று நம்புகிறேன் - ஜாமீனில் விடுதலையான கவிதா பேட்டி
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
28 Aug 2024 3:43 PM ISTஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு: திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து திகார் சிறையில் இருந்து கவிதா விடுதலை செய்யப்பட்டார்.
28 Aug 2024 1:26 AM ISTஅரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
23 Aug 2024 12:13 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
14 Aug 2024 12:48 PM ISTதிகார் சிறையில் இருந்து மணீஷ் சிசோடியா விடுதலை
சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து மணீஷ் சிசோடியா திகார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
9 Aug 2024 7:45 PM ISTஇடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு
இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
17 July 2024 5:18 PM ISTமதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள சிசோடியா, கவிதாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
3 July 2024 2:07 PM ISTஜாமீன் நிறுத்தி வைக்கப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அந்த ஜாமீனை டெல்லி ஐகோர்ட்டு நிறுத்தி வைத்தது.
23 Jun 2024 6:41 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் நிறுத்திவைப்பு
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
21 Jun 2024 4:34 PM ISTமதுபான கொள்கை முறைகேடு: கவிதா உள்பட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கவிதா உள்பட 5 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
12 May 2024 3:38 AM ISTடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ. கவிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
6 May 2024 1:03 PM IST