ரெயில் மறியலுக்கு முயற்சி; 200 பேர் கைது

ரெயில் மறியலுக்கு முயற்சி; 200 பேர் கைது

நாங்குநேரியில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
16 April 2023 2:51 AM IST