எதிர்க்கட்சி கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் வைப்பதா? தடை கோரும் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு
எதிர்க்கட்சி கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்திருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரும் மனுவுக்கு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்க்கட்சிகள் பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5 Aug 2023 3:30 AM IST"பயங்கரவாத அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா உள்ளது " எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு
"பயங்கரவாத அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா உள்ளது " என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் விமர்சனத்தை வைத்துள்ளார்.
25 July 2023 1:35 PM ISTகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கெஜ்ரிவாலுடன் தொலைபேசியில் பேச்சு
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
16 April 2023 2:34 AM IST