மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் 76 இடங்களில் பரிசோதனை - ஐதராபாத் ஆய்வகத்திற்கு செல்லும் ``மதுரை மண்

மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் 76 இடங்களில் பரிசோதனை - ஐதராபாத் ஆய்வகத்திற்கு செல்லும் ``மதுரை மண்''

மதுரையில் மெட்ரோ ரெயில் அமைய கூடிய வழித்தடத்தில் 76 இடங்களில் மண் எடுக்கப்பட்டு அதை பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது.
16 April 2023 1:57 AM IST