போலீசார் சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது; வாலிபர் கைது

போலீசார் சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது; வாலிபர் கைது

உடன்குடியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2½ கோடி ஆம்பர்கிரீஸ் சிக்கியது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
16 April 2023 12:30 AM IST