சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அறிவிப்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு

சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என அறிவிப்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வரவேற்பு

மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் தமிழ் மற்றும் பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
15 April 2023 1:17 PM IST