ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை -தி.மு.க. அறிவிப்பு

ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது; அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை -தி.மு.க. அறிவிப்பு

அண்ணாமலை மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 12 பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
15 April 2023 5:04 AM IST