பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த  5 போலீசார் பணியிட மாற்றம்

பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த 5 போலீசார் பணியிட மாற்றம்

சட்டசபை தேர்தலையொட்டி இரியூர் பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த 5 போலீசார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
15 April 2023 12:15 AM IST