அதிகாரி அமுதா 2-ம் கட்ட விசாரணை

அதிகாரி அமுதா 2-ம் கட்ட விசாரணை

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அதிகாரி அமுதா 2-ம் கட்ட விசாரணையை அம்பையில் வருகிற 17, 18-ந் தேதிகளில் நடத்துகிறார். இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
14 April 2023 3:11 AM IST