மாணவியை கடத்திய வாலிபர் தற்கொலை

மாணவியை கடத்திய வாலிபர் தற்கொலை

செஞ்சி அருகே மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார் கூறினார்.
14 April 2023 12:15 AM IST