பா.ஜனதா நிர்வாகி தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்

பா.ஜனதா நிர்வாகி தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி ஜாமீன் கேட்டு தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜரானார்.
14 April 2023 12:15 AM IST