இவங்க ரெண்டு பேருடைய கூட்டணி கலவரமா இருக்கும்..! ஹிப்ஹாப் ஆதி பதிவு

இவங்க ரெண்டு பேருடைய கூட்டணி கலவரமா இருக்கும்..! ஹிப்ஹாப் ஆதி பதிவு

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் திரைப்படம் ‘வீரன்’. இப்படம் குறித்து ஹிப்ஹாப் ஆதி தற்போது பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
13 April 2023 11:16 PM IST