லாஜிடெக் ஸோன் லேர்ன் ஹெட்போன்

லாஜிடெக் ஸோன் லேர்ன் ஹெட்போன்

மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் லாஜிடெக் நிறுவனம் புதிதாக ஸோன் லேர்ன் என்ற பெயரிலான வயர் இணைப்புடன் கூடிய ஹெட்செட்டை அறிமுகம் செய்துள்ளது.
13 April 2023 7:15 PM IST