பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது - முன்விரோதத்தில் துப்பாக்கியை திருடி சுட்டுக் கொன்றது அம்பலம்
பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில் மர்மம் விலகியது. முன்விரோதத்தில் அவர்களை சுட்டுக் கொன்றதாக சக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
18 April 2023 5:20 AM ISTபஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு:பலியான 4 வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்..அதிர்ச்சி தகவல்
பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ராணுவவீரரும் ஒரு இறந்துள்ளது தெரியவந்துள்ளது
13 April 2023 6:48 AM ISTபஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு: 4 வீரர்கள் பலி - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
13 April 2023 4:50 AM IST