பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கிய நிர்வாகி

பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கிய நிர்வாகி

பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை வெளியேற்றிவிட்டு பள்ளிக்கு பூட்டுபோட்ட நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.
13 April 2023 2:34 AM IST