தோசை சுட்டு தராததால் ஆத்திரம்:மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

தோசை சுட்டு தராததால் ஆத்திரம்:மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளி கைது

மத்தூர்ல்:தோசை சுட்டு தராததால் ஆத்திரத்தில் மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.தோசை கேட்டு தகராறு...
13 April 2023 12:30 AM IST