பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலன்

பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலன்

தன்னுடன் சேர்ந்து வாழ வர மறுத்த பெண்ணை கள்ளக்காதலன் கத்தியால் குத்தினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 April 2023 12:15 AM IST