கோத்தகிரி வட்டப்பாறை கிராமத்தில் சாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி நோயாளிகளை தூக்கிச்செல்லும் அவலம்-உரிய நடவடிக்ைக எடுப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி வட்டப்பாறை கிராமத்தில் சாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி நோயாளிகளை தூக்கிச்செல்லும் அவலம்-உரிய நடவடிக்ைக எடுப்பது எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோத்தகிரி வட்டப்பாறை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி நோயாளிகளை தூக்கிச்செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
13 April 2023 12:15 AM IST