வங்கி உதவி மேலாளர் உள்பட 2 பேர் பலி

வங்கி உதவி மேலாளர் உள்பட 2 பேர் பலி

வாணியம்பாடி அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வங்கி உதவி மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
12 April 2023 11:36 PM IST