பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா

பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா

ஊராட்சி செயலாளரை நியமிக்கக் கோரி பூட்டுத்தாக்கு ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
12 April 2023 10:33 PM IST