பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
27 May 2023 8:23 AM ISTஅம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை வெளியீடு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.எபியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
24 April 2023 5:17 PM ISTபல் பிடுங்கிய விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
22 April 2023 11:09 AM ISTபல் பிடுங்கிய விவகாரம்: விசாரணையின் போதே திடீரென அதிரடி உத்தரவு போட்ட அமுதா ஐஏஎஸ்...!
அம்பாசமுத்திரம் பல்பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாஉயர்மட்ட விசாரணை நடந்து வரும் அம்பாசமுத்திரம் வட்ட வருவாய் அலுவலகத்தில் இருந்த உளவு பிரிவு காவலர்களை வெளியேற்ற அரசு முதன்மை செயலாளர் அமுதா உத்தரவிட்டார்.
17 April 2023 1:27 PM ISTபல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்
பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
12 April 2023 9:51 AM IST