வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு: உத்தரபிரதேச பா.ஜனதா நிர்வாகியிடம் போலீசார் விசாரணை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கு: உத்தரபிரதேச பா.ஜனதா நிர்வாகியிடம் போலீசார் விசாரணை

வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் தூத்துக்குடியில் உத்தரபிரதேச பா.ஜனதா நிர்வாகியிடம் 8 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். நாளை (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டனர்.
12 April 2023 2:34 AM IST