பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு

பஸ்சில் தவறவிட்ட ரூ.1 லட்சம் உரியவரிடம் ஒப்படைப்பு

நாகர்கோவிலில் பஸ்சில் பயணி தவற விட்ட ரூ.1 லட்சம் ரொக்கத்தை உரியவரிடம் ஒப்படைத்த போக்குவரத்து கழக அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
12 April 2023 1:26 AM IST